2 இராஜாக்கள் (2Kings) there is no God in all the earth, but in Israel….
December 25, 2019 Leave a comment
அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.
And he returned to the man of God,
he and all his company,
and came,
and stood before him:
and he said, Behold, now I know that
there is no God in all the earth,
but in Israel: now therefore,
I pray thee, take a blessing of thy servant.
2 இராஜாக்கள் 5:15
Tm-En Bible
19 அதற்கு அவன்: சமாதானத்தோடேபோ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,
And he said unto him,
Go in peace.
So he departed from him a little way.
26. அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளைϠρம் வேலைக்காரΰையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
And he said unto him,
Went not mine heart with thee,
when the man turned again from his chariot to meet thee?
Is it a time to receive money,
and to receive garments,
and oliveyards,
and vineyards,
and sheep,
and oxen,
and menservants,
and maidservants?
27. The leprosy therefore of Naaman shall cleave unto thee,
and unto thy seed for ever.
And he went out from his presence a leper as white as snow.